Saturday 30 April 2011

Mankatha Teaser Trailor ~ 2011

New " Mankatha"

Avan Ivan - Latest Images



Sridevi in Kamal’s Viswaroopam?

Kamal’s forthcoming film which is titled Viswaroopam is directed by Selva Raghavan.. 

Dabaang beauty Sonakshi Sinha will be paired with our Ulaganayagan Kamal Haasan in this film.. And looks like the queen bee of South Indian cinema and a great performer actress Sridevi will also be a part of this project, though nothing has been confirmed.. 

The dazzling pair Sridevi and Kamal Haasan has paired in many blockbusters in the late ’70s and ’80s and has given us some great films.. And definitely it would be great to see this pair back on screen..

Talks are going on with the actress and, if all go well, then audiences are in for a treat with the glam diva sizzling once again on screen.

Keep waiting for more updates on this note!!

Mankatha team shifts its base

The shoot for Ajith-Trisha starrer Mankatha directed by Venkat Prabhu is going at full speed.

The major portions of the film have been shot in Mumbai, with important chunks were shot in Hyderabad as well.

Sources say, the director of the film had planned to shoot Mankatha’s climax in Madurai and the producers were making arrangements to present the climax in a lavish way.

But recently, the Mankatha team shifted base to Chennai for the climax sequence. 

Sources from the industry say that since most of the film was shot in Mumbai, Chennai would match the background. After the climax the crew will fly to Hyderabad to can the remaining scenes in the film.

Maddy has a blast on the sets of Vettai

Actor Madhavan seems to be thoroughly enjoying his work in director lingusamy’s film Vettai..

The actor who is also soaking in the success of his Bollywood hit film Tanu weds Manu,recently completed a schedule for the film in Karaikudi with Arya and Sameera Reddy, and he had an outstanding time.

The actor was quoted saying “Arya and I look like brothers which is what we are supposed to be in the film. The entire unit is a group of youngsters, right from our cameraman to our director..We had a blast for 15 days” ..

He choose his projects, be it Hindi or Tamil, solo hero movies in Tamil are not on his agenda for 2011. Maddy says his current focus is solely Vettai now..

Velayudham getting ready for release

The shooting of actor Vijay’s forthcoming film Velayudham is 80 percent complete.
The mass entertainer, which stars Vijay, Hansika and Genelia in lead, is the most expected film in K’town and buzz is that the songs and action sequences have turned out astonishingly well..
Saranya Mohan appears in a bubbly role as Vijay’s sister. While Genelia will be seen as an investigative journalist and Hansika will portray a village belle in the film.
Sources say, the makers of the film are making every effort to release this film on actor Vijay's birthday, which falls on June 22.. 
Meanwhile, Vijay has flown to the Andamans for his upcoming flick Nanban.

Friday 29 April 2011

VAANAM MOVIE REVIEW

Starring: Str, Anushka, Bharath, Vega, Santhanam Direction: Krish
Music: Yuvan Shankar Raja
Production: Cloud Nine Movies (Dhayanidhi Azhagiri)



Prolific Telugu director Krish comes to Tamil bringing with him his critically acclaimed Vedam as Vaanam with an ensemble cast of STR (Silambarasan), Bharath, Anushka, Vega, Saranya, Prakash Raj and others. Vedam had given Krish an admirable name to reckon with in the Telugu industry and for his debut in Tamil, the director has chosen the same premise which explored the various layers of human emotions, adhering largely to the original.
Vaanam follows a multi narrative format, which is fairly new to Tamil cinema. The product is about how the lives of five completely unrelated individuals from different places converge at one point cascading in a transformation of their persona and the ensuing corollary. The refreshing factor about Vaanam is it has eschewed the standard DNA of commercial flicks and Krish’s authority on the narrative comes to the fore with this delectably mounted product that tugs at your heart strings.


The characters in Vaanam are very ordinary, relatable mortals with their respective grey shades. Krish has not attempted to aggrandize them and they stand before you immaculately unornamented with their blemishes. STR as cable Raju, Bharath the rock star, Anushka the commercial sex worker, Saranya the helpless mom of an abducted son and Prakash Raj on the look out for his lost brother are the axles around which Vaanam hinges.
The screenplay is intelligently woven around these characters and Krish builds his narration in a neat pattern not losing steam or our attention anywhere. Although dialogues by Giri provide a significant value, it dazzles when Anushka insulted by policeman Radha Ravi says “we sell our souls unrobed but you guys do that with all your robes on” (naanga thuni avuthu velai porom, neenga thuniyoda velai poreenga) or when she jocularly says that while for other jobs, experience is a big plus but in flesh trade, it is just the reverse. Giri’s caliber as an effective dialogue writer is revealed when STR in a choked voice states that truth needs courage and lies do not. And mind you, Vaanam is replete with such gems.


All the artists have performed well and have equal screen presence. But the finest moments, of course, belong primarily to STR who reiterates that at the hands of a good script and a director, he can walk away with all the acting honors. The testimony to this is the scene when he snatches the money bag from Saranya and the vicissitude of emotions that play on his face that toggles between greed and conscience. And the scene at the police station when Anushka wonders if his love was true, the profound expression on his face is noteworthy.


Anushka, the foul mouthed sex worker oozing oodles of oomph meets the sensual demands of her character but sans vulgarity brings tears while pleading to the doctor to save her friend saying that she is ready to sleep with him innumerable times. Bharath delivers a subdued performance and Prakash Raj is his usual best. While Vega, Soniya and Jasmine are adequate, Saranya, Santhanam and VTV Ganesh have delivered a natural and neat portrayal. The scenes with VTV Ganesh are enjoyable and when he talks about standing in front of director Shankar’s house with Rahman as company is hilarious. Santhanam as STR’s friend is his perfect humorous foil. Anushka’s transgender friend Karpuram and Saranya’s father-in-law are impressive.


Under Yuvan Shankar Raja’s music, the opening song ‘Who am I’ showcases Bharath’s dancing skills which is youthful and peppy. The latest youth anthem ‘Evandi Onna Pethan’ is well picturized and STR’s adeptness with his feet and Nirav Shah’s brilliant camera work in the number are noticeable. Although ‘No money no honey’ is enjoyable, it does not add value to the film’s progress in any way.


Nirav Shah’s cinematography is appreciable and the angles and lighting sensibilities up the production value of the film. The different type of lighting at the lodge is just an example. With his tight frame composition, Editor Anthony is impressive.
Even though Vaanam is alluring in most aspects and travels linearly on the attempted track, the cinematic feel of the climax is a placid wart. The track ‘No money no honey’ is apparently forced and brings down the tempo of the film.


Director Krish makes his impactful debut with a different narrative format that holds the attention of the audience. Vaanam is succulent with diverse complex human emotions from deceit to greed to rage to remorse.  The film has a plot that can find patrons among wider variety of audience as the theme of humanity is much a catholic one that transcends barriers.


Review by : Behindwoods


Verdict: An intelligent fare with substance

தமன்னாவுடன் 3 மணி நேரம்! பத்தி எரியும் கோடம்பாக்கம்!!

இதுவரை தான் இயக்கிய படங்களெல்லாம் ஹிட் என்ற தலைக்கனத்தாலோ என்னவோ... ஹீரோ - ஹீரோயின் - காமெடியன் என யாருக்குமே... ஏன் தன்னிடம் பணியாற்றும் அஸிஸ்டெண்ட் டைரக்டரிடம் கூட கதை சொல்ல மறுப்பவர்தான் அந்த ஹரியான டைரக்டர். சூட்டிங் ஸ்பாட்டில் பள்ளிக்கூட ஹெட் மாஸ்டர் போல ஸ்டிரிக்ட்டாக இருக்கும் அவர்ர், அடுத்து இயக்கி வரும் புதிய படத்தில் தமன்னாவை நாயகியாக ஒப்பந்தம் செய்துள்ளார். நான் சொன்னதை மட்டும் கேட்டு நடிச்சா போதும்; கதையை கேட்கக் கூடாது என்பது இவரது ராஜ்ஜியத்தில் எழுதப்படாத சட்டம். அவரிடம் கதை கேட்டு வாங்கிக் கட்டிக் கொண்ட ஹீரோக்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். இதுபற்றி அவரிடமே கேட்டால், ஒரு டைரக்டர் தன்னோட ஹீரோவுக்கு கதை சொல்ல மாட்டாரா என்ன? சொல்கிற வரைக்கும் பொறுமையா இருக்க வேண்டியதுதானே என்பதுதான் அவரது தத்துவம்.
இப்படியெல்லாம் கதை சொல்கிற விஷயத்தில் கறார் காட்டிவரும் ஸ்ட்ரிக்ட் டைரக்டர், தனது அடுத்தப்பட நாயகியான தமன்னாவுக்கு சலுகை காட்டியிருக்கிறார். ஒரு மணி நேரம்... இரண்டு மணிநேரமல்ல... மூன் மணி நேரம் தமன்னாவுக்கு கதை சொல்லி திருப்தி படுத்தியிருக்கிறாராம். கறார் டைரக்டர் தமன்னாவுக்கு மட்டும் சலுகை காட்டியிருக்கும் செய்திதான் காட்டுத்தீ போல கோடம்பாக்கம் முழுக்க பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.

ஹ்ம்ம்ம்... தமன்னான்னா சும்மாவா?

Jasmin Bhasin –K’town new girl

Model turned-actress Jasmin Bhasin is all set to make her mark in Kollywood through the film Vaanam..

Jasmin when asked how she landed in the role, she says” I had shot for an ad in Chennai that was telecasted in the theatres during the interval. The director (Krish) and the casting agent had seen the ad and asked me to come down to Chennai for an audition. It was for the role of a rockstar”..

After the auditions, they thought that she looked too innocent and naïve to play a rock musician and was rejected.. Apparently, a few months later, she got a call from Krish again and he had asked her if she could fly down immediately to Chennai for an audition. After the test, Krish confirmed that she was in and will be a part of this team..

She play Pooja, a fresh-out-ofcollege girl, who’s head over heels in love with the hero.the actress who considers herself lucky to be a part of this project is completely looking forward for the film’s release..

The actress is also simultaneously making her debut in Tollywood as she has signed two projects there, opposite Tarun and Srikanth..

மீண்டும் ரீமா

போனவர்களுல் ஒருவர் படத்தின் நாயகியானார் ரீமா சென்.

மற்றொருவர் அந்தப் படத்தின் தயாரிப்பாளர் ரவீந்திரன்.

இரண்டாமவர் திரும்ப வருவது கஷ்டம் என்பதால், அந்த விவகாரத்தை பின்னர் பார்க்கலாம் என்று விட்டுவிட்டனர்.

கிட்டத்தட்ட ஓராண்டு காலமாய் தெற்குப் பக்கமே தலைவைத்துப் படுக்காமலிருந்த ரீமா, இப்போதுதான் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அதுவும் மிகுந்த முயற்சியின் பலனாக கிடைத்ததாம். ஆனால் தமிழில் இல்லை, தெலுங்கில். டி ராமாநாயுடு தயாரிக்கும் இந்தப் படத்தை ஆதித்யா இயக்குகிறார்.

இதில் மூன்று நாயகர்கள் அறிமுகமாகிறார்களாம். ஆனால் ரீமா மட்டும்தான் நாயகியாம். மலேசியாவில் ஒரு மாத காலம் படப்பிடிப்பு நடக்கிறதாம்.

மலையாளப் படங்களில் நடிக்கவும் தயார் என அறிவித்துள்ளார் ரீமா.

சில மாதங்களுக்கு முன் மும்பையில் நள்ளிரவு விருந்து ஒன்றில் காதலருக்கு மோதிரம் அணிவித்து ரீமாவின் நிச்சயதார்த்தம் நடந்தது நினைவிருக்கலாம். ஆனால் திருமணம் நடக்கவில்லை. மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தப் போகிறாராம் ரீமா.

For Today

Madhavan who played the lead in Evano Oruvan, also penned the dialogues for the film.. 

Directed by Nishikanth Kamath the film is a Tamil adaptation of Marathi film Dombivile Fast by the same director.. 

The film dealt with a hard-hitting subject and had received good reviews..

It is about Sridhar ( Madhavan) a middle-class family man employed in a bank. Sridhar is very idealistic, principled and recognizes a deep sense of belonging with the society he is part of. He gets annoyed and flustered by illegal and semi legal activities happening around him.. 

He endures the illegal and semi legal activities around him because he anticipates a change in the mindsets of people. 

He feels that over time, they will become more honest, socially aware and willing to make small personal sacrifices for the greater good of all..

Superstar " RANA" - Movie Launch





Vaanam releasing today

Simbu starrer Vaanam produced by VTV productions & Magic Box pictures and presented by Cloud Nine movies is all set for a worldwide release today..

The film which is the remake of telugu super hit film Vedam which was a critical and commercial hit is directed by Krish.. 

The film is a multi starrer Vaanam which features parallel stories that converge in the climax..

Simbu plays the character cable raja, while Bharath plays a rock star.. Anushka, Vega,Sonia Aggarwal, Prakash Raj ,Saranya are doing prominent roles in the film.. 

Music which is scored by Yuvan Shankar Raja is already a rage among the youth..

Nirav Shah has handled the cinematography while Antony is in charge of editing..

We are sure the film will be a perfect entertainer this summer!!

Rana shoot to get kick started

Superstar Rajinikanth is back in action..

Rana is the next film of our Super star in which he will be paired with Deepika Padukone. 

As per the sources, the legend will be portraying three roles in the film which will have Eros International and Ocher Studios Private Limited, co-producing the film and will be directed by KS Ravikumar. 

It is learnt that Director KS Ravikumar has planned to issue identity cards for the cast & crew of this magnum opus..

Sources say,A splendid set has been erected on the eight floor of AVM Studios by Ocher Studios, where a few scenes and a song will be canned on the lead pair.. The entry will be restricted only to the members of the team, as the film will have lot of surprise elements, only those with identity cards will be allowed to enter..

Rajini’s appearance will be a stunning surprise.. Actor Sonu Sood will play a prominent character in the film.. 

In all probability, the film will go on floors on May 1 after a formal pooja at the Pillayar Kovil at the studios, as per the sources..

Vega anticipation increases


Vega, is just two film old.. From a girl on the run in Saroja to playing a school teacher in Pasanga she has shown a diverse performance which has been widely appreciated by all, and now she is all set to impress the audience with her ‘rock’ing performance in the multi-starrer, Vaanam. 

She says” Apart from Kollywood, I’ve also acted in a couple of Telugu and Hindi films. And it was my Telugu film Housefull that made Krish notice me. In the film, I play a proud girl with loads of attitude”..

The actress play Lasya, a rock musician in the film.. The actress is happy that she had the opportunity to work with some of the experienced actors in this film..

Interestingly, she used to get tips from Bharath on how to hold the instruments as he’s played a musician earlier. The team also had a seasoned musician coming on the sets to help them in learning and holding the instruments..

Vega, who is in no hurry to sign projects is listening to scripts in Tamil and will be announcing her next Kollywood film soon...

We wish her all success!!

தெலுங்கில் ரங்கமாக மாறிய கோ

ஜீவா நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிகை கார்த்திகா ஜோடியாக நடித்து தமிழ் திரையுலகில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் 'கோ'.
'கோ' படத்தை தெலுங்கில் 'ரங்கம்' என்ற பெயரில் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளிவந்த தமிழ்ப் படங்களிலேயே பெரும் வெற்றியைப் பெற்றுள்ள படமாக 'கோ' வை விநியோகஸ்தர்கள் அறிவித்துள்ளனர்.

இந்தப் படத்தை ஆந்திராவில் அதிக திரையரங்குகளில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர் ஆர்.எஸ் இன்போடைன்மெண்ட் நிறுவனத்தினர்.

நாயகன் ஜீவா, இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் போன்றவர்கள் தெலுங்கு ரசிகர்களுக்கும் பரிச்சயமானவர்கள் என்பதாலும், கேவி ஆனந்தின் முந்தைய படம் அயன், தெலுங்கில் ஓரளவு நன்கு ஓடியதாலும் இந்த முயற்சியில் இறங்கியுள்ளனர்.

ஏற்கனவே இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கிய அயன் படம் ஆந்திராவிலும் வசூலை வாரி குவித்தது என்பதாலும், நடிகர் ஜீவா, இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ் உள்ளிட்டவர்கள் ஏற்கனவே தெலுங்கு ரசிகர்களுக்கு பரீட்சயமானவர்கள் என்பதாலும் 'கோ' படம் தெலுங்கிலும் சாதிக்கும் என்று நம்புகிறது தயாரிப்பு தரப்பு.

Thursday 28 April 2011

Vengai

Director Hari has said that he has changed Dhanush for him. Well, it is not for personal reasons. According to Hari, Dhanush’s roles in most of his films would be the happy-go-lucky guy who doesn’t pay heed to his father’s words.

In Vengai, he will be shown very differently, says Hari. Dhanush will be seen as a serious person and a very obedient son. The director says that fans would find a new Dhanush in Vengai as it will not have anything to do with his previous roles.

Superstar in Rana With KS Ravikumar

There is talk going on in Kollywood that Rajinikanth’s Rana may suffer because Maveeran, the dubbed version of Magadheera, is similar to KS Ravi Kumar directed Rana. Rubbishing this, KSR has said that Rana story is entirely different from Maveeran and it is just rumors that there are similarities between the two films.

The director also said that he is sure that Rana will not be affected by Maveeran or any other film for that matter. This clear cut answer from KSR has come as a relief to all the Rajini fans. Rana is a Rajinikanth starrer which has Deepika Padukone playing his leading lady.

Shriya Saran was signed in selvaraghavan movie

Shriya Saran was signed up to play an important role in the Selvaraghavan-directed Viswaroopam. But now it looks like she will not be a part of the film any more. The reason for her ouster is said to be her recent visit to Sri Lanka. The actress was in Sri Lanka for a film shooting which is being directed by Deepa Mehta.

While in Sri Lanka, she has reportedly told in an interview that she loves the country for its nature and would love to visit the country once more. The makers of Viswaroopam feel that this could rake up a problem in future and have decided against casting her in the film.

Superstar " RANA"

Engeyum Kadhal soon at cinemas near you

Director Prabhudeva‘s Engeyum Kadhal is one of the most awaited film of the year..

Touted to be a breezy romantic musical story, Jayam Ravi and Hansika Motwani are in lead..Harris Jayaraj‘s music has been a rage among the music lovers..

The director says” Unlike conventional Tamil cinema where a boy makes the first move and expresses his love for a girl, here it’s the story of how a woman falls for a man.

The film has been shot at picturesque locations including Paris and Greece.. With Nirav Shah handling cinematography, the film is slated for a release on May 6th..

Kollywood Heartthrob Karthi to tie the Knot

Handsome Hunk, Karthi son of actor Sivakumar and one of the most eligible bachelor in K’ town is all set to drop his ‘eligible’ tag..

The stylish actor, who has been riding high on success in the industry, will get married to Ranjani who had studied in Chennai and a gold medalist in Masters in English literature from a popular college in the city… 

Karthi has completed his MS in Industrial Engineering from New York and he returned to Chennai to try his hand in tinsel town and struck gold with his debut film Paruthiveeran.

Actor Karthi who is thrilled with this proposal was quoted saying” I left the bride-hunting to my parents. After both our horoscopes were matched, I went along with my mom and dad to see her at her native place in Erode. When I met her and spoke to her over an hour, I was convinced that she was the one for me”..

According to sources, Karthi and Ranjani will tie the knot on July 3 and it is likely that the wedding will take place in Erode. Following this, Karthi’s father Sivakumar is planning to organize a grand wedding reception in Chennai where the film fraternity will be invited. 

We wish them a great year with love,life and togetherness!

Vandhan Vendraan shoot continues at brisk pace

Director Kannan, who is busy wrapping up his next film Vandhan Vendran with Jiiva and Taapsee Pannu in lead, has been shooting in exotic and never-seen before locations.. 

With Mumbai as the backdrop,the team will soon travel to switzerland in the first week of May for a song shoot..

Music is by mellifluous Thaman andP.G.Muthiah is taking care of the lens..

வடிவேலுவை கைவிட்ட ரஜினி!

ரானா படத்தில் காமெடிக்காக கஞ்சா கருப்பு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

'சந்திரமுகி' படத்தில் நடிக்க ரஜினியிடம் கேட்ட போது 'நான் நடிப்பது இருக்கட்டும். முதலில் வடிவேலுவிடம் கால்ஷீட் இருக்கா என்று கேளுங்க' என்றார். 
அப்படத்தில் 'மாப்பு... வெச்சுட்டாருய்யா ஆப்பு!' என்ற வசனம் மிகவும் பேசப்பட்டது.

அதன்பின்பு நடித்த குசேலன் படத்திலும் வடிவேலும் இருக்கும் படி பார்த்து கொண்டார்.

எந்திரன் படத்தில் வடிவேலு நடிக்கவில்லை. ஆனால் வடிவேலுவை எங்கு பார்த்தாலும் சரி, பேசினாலும் சரி அன்போடு பேசி நலம் விசாரித்து வந்தார் ரஜினி.

இந்நிலையில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் வடிவேலுவின் அணுகுமுறையால் பெரும் அதிர்ச்சியுற்றார் ரஜினி. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கும் படம் 'ரானா'. இப்படத்தில் வடிவேலு வேண்டவே வேண்டாம் என்று கூறிவிட்டாராம் ரஜினி. 

வடிவேலு இடத்தை இப்பொழுது பிடித்து இருப்பது கஞ்சா கருப்பு. 'எல்லாம் என் பையன் பொறந்த ராசிதான்' என்று பெருமைப்பட்டுக் கொள்கிறார் கஞ்சா கருப்பு.

கார்த்திக்கு டும் டும் டும்! விவசாய குடும்பத்து பெண்ணை மணக்கிறார்!!

சென்னையில் பி.இ., இன்ஜினியரிங் முடித்து அமெரிக்காவின், நியூயார்க்கில் உள்ள பிங்காம்டன் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்., பட்டம் பெற்றவர் நடிகர் கார்த்தி. எம்.எஸ்., பட்டம் பெற்றாலும் கார்த்தியின் ஆர்வமோ நடிப்பில் தான் இருந்தது. டைரக்டர் அமீரின், பருத்திவீரன் படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமான நடிகர் கார்த்தி, முதல் படத்திலேயே வித்யாசமான கேரக்டரில் நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார். பருத்திவீரன் படத்தின் வெற்றி, தொடர்ந்து பையா, நான் மகான் அல்ல, ஆயிரத்தில் ஒருவன், சிறுத்தை போன்ற படங்களிலும் தொடர்ந்தது. மிககுறுகிய காலத்தில் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றார் கார்த்தி. இடையில் நடிகைகள் தமன்னா, காஜல் அகர்வால் ஆகியோர்களுடன் காதல் கிசு கிசுவில் சிக்கினார்.
இந்நிலையில் கார்த்திக்கு தீவிர பெண் வேட்டையில் ஈடுபட்ட அவரது பெற்றோர், ஈரோட்டை சேர்ந்த ரஞ்சனியை, கார்த்திக்கு திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர். ஈரோட்டைச் சேர்ந்த சின்னசாமி - ஜோதி மீனாட்சி தம்பதிகளின் மகளாகிய ரஞ்சனி, சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் எம்.ஏ., ஆங்கிலத்தில் தங்க மெடல் பெற்றவர். இவர்களது திருமணம் வரும் ஜூலை மாதம் 3ம்தேதி நடைபெற இருக்கிறது.

வருங்கால மனைவி குறித்து கார்த்தி கூறுகையில், ரஞ்சனியை முதல்முறை பார்த்தபோது ஒரு மணி நேரத்துக்கு மேல் மனம்விட்டு பேசினேன். நான் நடித்த படங்களில் பருத்திவீரன், ஆயிரத்தில் ஒருவன் பார்த்து ரசித்ததாக சொன்னார். கிராமத்து கலாசாரமும் நகரத்து நாகரிகமும் கலந்த ஒரு பெண் எனக்கு மனைவியாக வேண்டும் என்பது அப்பா அம்மாவின் ஆசை. அதே மாதிரி ஈரோடு மாவட்ட கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்த ரஞ்சனி கிடைத்திருக்கிறார், என்றார்.

திருமணம் முடிந்த கையோடு கார்த்தியும் - ரஞ்சனியும் அட்லான்டிக் கடலும் பசிபிக் கடலும் சந்திக்கும் பகுதியிலுள்ள தஹிட்டி தீவுக்கு தேனிலவு செல்ல திட்டமிட்டுள்ளார்களாம்.

மங்காத்தா" படத்தின் கதை பற்றியும், அதில் அஜீத்தின் ரோல்

க்ளவுடு நைன் மூவிஸ் சார்பில், துரை தயாநிதி தயாரிப்பில், வெங்கட்பிரபு இயக்கத்தில் படுவேகமாக வளர்ந்து வரும் அஜீத்தின் 50வது படம் "மங்காத்தா". மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக த்ரிஷா நடித்து இருக்கிறார். இவர்களுடன் "ஆக்ஷன் கிங்" அர்ஜூன், அஞ்சலி, லெட்சுமி ராய், வைபவ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருக்கிறார். படத்தில் ஒரு பாட்டுக்கு அஜீத்துடன், பாலிவுட் நடிகை கைநட் அரோரா ஆடியிருக்கிறார்.

"மங்காத்தா" படத்தின் கதை பற்றியும், அதில் அஜீத்தின் ரோல் குறித்தும் சஸ்பென்ஸாகவே இருந்து வந்த நிலையில், படத்தில் அஜீத்துக்கு நெகடிவ் ரோல் என்பது தெரியவந்துள்ளது. வாழ்கையில் ஒரு விஷயத்தை அடைய வேண்டும் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் துணியும் ஒரு நெடிவ் கேரக்டராம் அஜீத்துக்கு. இதுவரை அஜீத் நடித்த படங்களிலேயே, இந்தபடத்தில் தான் அவர் வித்யாசமான பாத்திரம் ஏற்று நடித்திருக்கிறாராம். இதனால் அஜீத் ரசிகர்கள் மத்தியில் மங்காத்தா படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Velayudham on May 14

Vijay, Genelia D'Souza and Hansika Motwani's upcoming Tamil movie Velayudham's audio is said to be releasing on May 14. AIADMK supremo Jayalalitha will reportedly release the audio of the film at the Nehru stadium in Chennai.

Velayudham audio rights have been recently acquired by the Sony Music. They are planning to release the audio of the film in a grand manner, claims a source. The makers of the film have decided to invite many top celebrities of the Tamil film industry to the function, adds a source.

Vijay Anthony has scored the music for Velayudham. The movie has five songs and Na Muthukumar and other lyricist have penned the lyrics. The movie is expected to hit the screens in June.

நம்பிக்கை இழந்த பரத்

பல வெற்றிப்படங்களில் நடித்த பரத்திற்கு ஒரே நேரத்தில் மூன்று படங்கள் வரிசை கட்டி நிற்கிறதாம்.

இதில் வானம் படம் வெளிவருவதில் எவ்வித சிக்கலும் இல்லை. ஆனால் யுவன் யுவதி, திருத்தணி ஆகிய இரு படங்களுக்குதான் சிக்கல் இருக்கிறது.

திருத்தணியை முதலில் கொண்டு வந்துவிடலாம் என்கிறார் அப்படத்தின் இயக்குனர் பேரரசு.

ஏனென்றால் வானம் வந்தால் அந்த வெற்றி சூறாவளி காற்று தனது திருத்தணியை அடித்துக் கொண்டு போய்விடும் என்பது இயக்குனர் பேரரசுவின் நம்பிக்கை.

ஆனால் திருத்தணி மீது நம்பிக்கையே இல்லையாம் பரத்திற்கு. அதனால் யுவன் யுவதி முதலில் வரட்டுமே என்கிறார் பரத்.

இருவருக்கும் நடுவில் சிக்கிக் கொண்டிருக்கும் இவ்விரு படங்களையும் வாங்க ஒரு விநியோகஸ்தர் கூட முன்வரவில்லை என்பதுதான் மிகவும் வருந்ததக்க விடயம்.

Tuesday 26 April 2011

சமையலில் வெளுத்து வாங்கும் அனுஷ்கா!

நவநாகரிக பெண்களிடம் சமைக்க தெரியுமா என்று கேட்டால் அந்த கேள்வியையே தரக்குறைவாக நினைக்கிற வழக்கம் பெருகி வருகிறது. ஆனால் நடிகை அனுஷ்கா பிரமாதமாக சமைப்பாராம். பெங்களூரில் இவரது அம்மா ஒரு ரெஸ்ட்ராரெண்ட் வைத்திருக்கிறார்.

தனக்கு ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் இங்கு செல்லும் அனுஷ்கா திடீர் சமையல்காரர் ஆகிவிடுகிறாராம். தன் கையால் நான் வெஜ் ஐட்டங்களை சமைத்து வாடிக்கையாளர்களுக்கு பரிமாறுகிறாராம். இந்த ஒரு காரணத்திற்காகவே அவரது ரெஸ்ட்டாரென்ட்டில் கூட்டம் அலை மோதுகிறதாம். இந்த ரெஸ்ட்டாரென்ட் புரட்சியை பெங்களூரை தொடர்ந்து சென்னையிலும் அரங்கேற்ற திட்டமிட்டிருக்கிறாராம் அனுஷ்கா. சீக்கிரமா அரங்கேத்துங்க அம்மணி.....

Ajith’s next film in the pipeline is said to be Billa 2 has been postponed once again.

The actor is busy with Mankatha at the moment and is expected to shift his focus to this Jayam Raja venture as he is impressed with the storyline.

Sources in Kollywood say that Ileana is being considered to play the female lead in this film. Though there were a lot of attempts in the past to bring Ileana to the Tamil film industry, the opportunity eluded her and she finally agreed to star opposite Vijay in Nanban, which is directed by Vijay.

There is a strong rumor doing rounds that Ileana may join the Jayam Raja-Ajith camp once she complete Nanban.

Kamal Haasan had said that the South Indian film industries should unite so that the films made here gets a recognition world over.

Kamal Haasan had said that the South Indian film industries should unite so that the films made here gets a recognition world over.

The rued that only Bollywood films are considered to be films made in India despite several films industries prevailing here. The Ulaga Nayagan said that it is indeed sad to note that south Indian films do not get the recognition it deserves in the world market.

To do away with this situation, the star appealed to all the south Indian films industries to work together so that it can reach the world audience easily due to this strength. He said that one step towards this unification process is dubbing and remaking films.

ராணா'வுக்காக ரஜினி சிறப்பு வழிபாடு!

'ராணா' படம் துவங்கவிருப்பதையொட்டி சென்னையில் உள்ள காளிகாம்பாள் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ரஜினி சென்னை பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் கோவிலுக்கு அடிக்கடி செல்வது வழக்கம. 'பாபா' படத்தின் பெரும் பகுதி காட்சிகள் காளிகாம்பாள் தெய்வத்தை சார்ந்தே இருந்தன. அந்த படத்தில் இடம்பெற்ற 'சக்தி கொடு' என்ற பாடலே, காளிகாம்பாள் சிலை முன்பு பாடப்படுவது எடுக்கப்பட்டது நினைவிருக்கலாம். மராட்டிய மாமன்னன் சத்ரபதி சிவாஜி இந்த கோவிலில் தனது வாளை வைத்து வழிபட்டான் என்பது வரலாறு.

ரூ 100 கோடி பட்ஜெட்டில், மிக பிரம்மாண்டமாக 'ராணா' படப்பிடிப்பு துவங்கும் நிலையில் ரஜினி காளிகாம்பாள் கோவிலுக்கு திடீரென வந்தார். அங்கு பயபக்தியுடன் சாமி கும்பிட்டார். காளிகாம்பாளுக்கு சிறப்பு அர்ச்சனைகளும் செய்தார். பின்னர் கோவிலை சுற்றி வந்து வணங்கி விட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். எந்தக் காரியத்தைத் தொடங்கும்போதும் தனது குருக்கள் மற்றும் தெய்வத்தை வழிபட்டுவிட்டே ஆரம்பிப்பது ரஜினியின் வழக்கம். இதனை பல ஆண்டுகளாக கடைப்பிடித்து வருகிறார். அடுத்தவாரம் துவங்கும் 'ராணா' படப்பிடிப்பு வெற்றிகரமாக நடக்க வேண்டி இந்தப் பிரார்த்தனை நடந்தது, என ரஜினிக்கு நெருக்கமானவர்கள் கூறினர். மலையே மணலாகும்போது... மனுஷனுக்கு செண்டிமெண்ட் தானே துணை!

ஹாலிவுட்டை ஈர்க்க கமல் ஐடியா!

சிரஞ்சீவி மகன் ராம் சரண் தேஜா நடித்த ‘மகதீரா', தமிழில் ‘மாவீரன்' பெயரில் டப்பிங் ஆகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் பேசியது: ராம் சரணின் கடின உழைப்பு அவரது நடிப்பில் தெரிகிறது. சிரஞ்சீவியும் நானும் ஆழ்வார்பேட்டை சாலையில் ஷூட்டிங்கில் ஒன்றாக கலந்துகொண்ட காலத்தில் இவ்வளவு பெரிய இடத்துக்கு வருவோம் என்று நினைக்கவில்லை. ஆனால் அது இன்று நடந்திருக்கிறது. மும்பையில் மட்டும் ஷூட்டிங் நடப்பதுபோல் ஹாலிவுட்காரர்கள் நினைக்கிறார்கள். தமிழ்நாடு, ஆந்திரா, கேரளாவிலும் ஷூட்டிங் நடக்கிறது. பெரிய படங்கள் வருகின்றன என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அதை ஞாபகப்படுத்த தமிழ் திரையுலகும், தெலுங்கு திரையுலகும் ஒன்றாக சேர வேண்டும். உலக வர்த்தகத்தில் பங்கு பெறாமல் இருப்பது நமது தவறுதான். அதற்காகவாவது நாம் கைகோர்க்க வேண்டும். தெலுங்கிலிருந்து ஒரு படையே தமிழுக்கு வந்திருக்கிறது. வருக என்று வரவேற்கிறோம்.

Relase on 6th May 2011


Music director sharreth on 180

Director Jayandra has directed the film 180 which has Siddarth doing the lead role. 

This film is a bi lingual shot in tamil and telugu which has 2 beautiful ladies along with siddarth. The music of this film is by Sharreth which has done the talking since the audio was released recently. 

Sharreth also has the tickle the bones of one and all which was prudent at the audio release of the film. He reveled working with director Jayendra was both a delight and pressure. 

Delight is working with him pressure is that it would be very difficult to convince him. He had composed close to 150 tunes and to get the approval of one tune would be a real gift from god confirms this music director who is also eagerly waiting for the release of this film.

மீண்டும் பாடகரானார் தனுஷ்

தொடர்ந்து ஓய்வின்றி பிஸியாக நடித்து கொண்டு இருக்கும் தனுஷ், ஹரியின் வேங்கை படத்தை முடித்த கையோடு அடுத்து, தனது அண்ணன் செல்வராகவன் இயக்கும் இரண்டாம் உலகம் படத்தில் நடிக்க ‌தொடங்கிவிட்டார். இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக ஆண்டிரியா நடித்து வருகிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தில் தனுஷ் பாட்டு பாடியிருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இப்போது தனுஷ் அதை உறுதிபடுத்தியுள்ளார்.

இதுகுறித்து தனது வலைதளத்தில் தனுஷ் கூறியிருப்பதாவது, இரண்டாம் உலகம் படத்தில் நான் இரண்டு பாடல்கள் பாடியிருக்கிறேன் என்று எழுதியுள்ளார். ஏற்கனவே தனுஷ் "ஆயிரத்தில் ஒருவன்" படத்தில் "உன் மேல ஆச தான்..." என்ற பாடலை பாடியிருந்தார். இப்பாட்டு நல்ல வரவேற்பை பெற்றது. இப்போது இந்த படத்திலும் தனுஷ் இரண்டு பாடல்கள் பாடியிருக்கிறார். இந்தபாடல்களும் நன்றாக வரும் என்பது அவரது ரசிகர்களின் நம்பிக்கை.

இயக்குனர் கெளதமை கவர்ந்த வெப்பம் பட இயக்குனர் அஞ்சனா


இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் 'வெப்பம்' படத்தை தயாரித்துள்ளார். இதில் நானி, நித்யா மேனன், கார்த்திக் குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு ஓம் பிரகாஷ், இசை ஜோஸ்வா ஸ்ரீதர், எடிட்டிங் ஆண்டனி, பாடல்கள் நா.முத்துகுமார், வசனம் பிரபு, சண்டை பயிற்சி ராஜசேகர், கலை மாயன் மற்றும்பலர் பணியாற்றியுள்ளார்கள்.

படத்தை திட்டமிட்டபடியே நாற்பத்தியாறு நாட்களில் பாடல் காட்சிகள் உட்பட எடுத்து முடித்துள்ளார்கள்.

சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் எடுத்துள்ளார்கள். பாண்டி பஜார் போன்ற கூட்டம் கூடுகிற இடத்தில் படப்பிடிப்பை நடத்தியுள்ளார்கள்.

வழியில் சென்றவர்கள் கூட எளிதாக படத்தில் நடித்தவர்களிடம் கலந்து பேசியிருக்கிறார்கள். பெரும்பாலான காட்சிகளை இயற்கையான வெளிச்சத்தில் எடுத்துள்ளார்கள்.

வண்ண ஒளிகளை அளவாக பயன்படுத்தியுள்ளார்கள். வெப்பம் படத்தின் திரைக்கதை, அதை நகர்த்திய விதம் என எல்லாவற்றிலும் இயக்குனர் அஞ்சனா வித்தியாசத்தை காட்டியிருக்கிறார்.

படத்தில பெண்சினிமா இயக்குனராக அஞ்சனா சில விசயங்களில் துடிப்பாகவும், துணிச்சலாகவும் கையாண்டதற்காக இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் பாராட்டியுள்ளார் என்று கூறுகிறார்கள்.

Aadukalam wins accolades at Oslo


Director Vetri Maran’s Aadukalam which ahd Dhanush-Taapsee Pannu in lead was widely appreciated for its theme. The film dealt about people who belong to a sub-cult in rural Madurai.. 

The film was screened recently at the Norway Tamil Film Festival, and received good response. Interestingly, the audience loved the film so much that they asked for a repeat screening of the film..

The director had tweeted” “Norway Tamil Film Festival started with the screening of Aadukalam. It was received well by the audience of Oslo! The film was screened second time at the festival as a request from audiences, who had missed the first show.” 

We are sure for it's unique theme, the film will receive appreciation from all quarters!!

சிறந்த படம் மைனா ; நார்வே விருதுகள் அறிவிப்பு!

நார்வே சர்வதேச தமிழ்த் திரைப்பட விழா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த திரைப்படமாக பிரபு சாலமன் இயக்கிய மைனா தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த இயக்குநராக பயணம் படத்துக்காக ராதாமோகனும், சிறந்த நடிகராக விதார்த்தும் (மைனா), நடிகையாக அஞ்சலியும் (அங்காடி தெரு) தேர்வு செய்யப்பட்டுள்ளனர். விஜய் இயக்கத்தில் வெளியான மதராசபட்டினம் படம் நான்கு விருதுகளை தட்டிச் சென்றது. சிறந்த உடையலங்காரம், சிறந்த கலை இயக்கம், சிறந்த இசை, சிறந்த பாடல் என நான்கு பிரிவுகளில் இந்தப் படம் விருதுகளை வென்றுள்ளது.

நார்வே சர்வதேச தமிழ்த் திரைப்பட விழா கடந்த 20ம்தேதி ஆஸ்லோவில் தொடங்கி 25ம்தேதி வரை நடந்தது. வசீகரன் சிவலிங்கம் என்ற நார்வே தமிழரின் விஎன் மியூசிக் ட்ரீம்ஸ் நிறுவனத்தின் அயராத முயற்சியால் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்த திரைப்பட விழா ஆஸ்லோவில் நடந்தது. தமிழ் திரைப்படங்களுக்கு மட்டுமே சர்வதேச அளவில் நடக்கும் ஒரே திரைப்பட விழா இதுதான். இந்த விழாவில் தமிழின் முன்னணி இயக்குநர்கள் மற்றும் கலைஞர்கள் பங்கேற்றனர்.

இயக்குநர்கள் ராதாமோகன், பிரபு சாலமன், வெற்றிமாறன், சீனு ராமசாமி, சந்தோஷ், விஜய், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த விழாவில் மதராசபட்டினம், மைனா, பயணம் உள்ளிட்ட 15 தமிழ் திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இவை தவிர 10 தமிழ் குறும்படங்களும் திரையிடப்பட்டன.

விழாவின்போது விருது பெறும் படங்கள் அறிவிக்கப்பட்டன. 6 நாட்கள் நடந்த திரைப்பட விழாவில் பார்வையாளர்களாக கலந்து கொண்டவர்கள் மற்றும் நடுவர்களின் வாக்குகளின் அடிப்படையில் விருதுகள் அறிவிக்கப்பட்டன. அதன் விவரம் வருமாறு:-

சிறந்த உடை அலங்காரம் - தீபாலி நூர் (மதராசபட்டினம்)
சிறந்த கலை இயக்கம் - செல்வகுமார் (மதராசபட்டினம்)
சிறந்த ஒரிஜினல் இசை - ஜிவி பிரகாஷ்குமார் (மதராசபட்டினம்)
சிறந்த பாடல் - மதராசபட்டினம் (பூக்கள் பூக்கும் தருணம்...)
சிறந்த பாடலாசிரியர் - நா முத்துக்குமார்
சிறந்த சண்டை: ஆக்ஷன் பிரகாஷ் (யுத்தம் செய்)ஞ
சிறந்த எடிட்டிங்: ஆன்டனி (விண்ணைத்தாண்டி வருவாயா)
சிறந்த ஒளிப்பதிவு - சுகுமார் (மைனா)
சிறந்த செய்திப் படம் - எல்லாளன் (இயக்குநர்: சந்தோஷ்)
சிறந்த துணை நடிகை - சரண்யா (தென்மேற்கு பருவக் காற்று)
சிறந்த துணை நடிகர் - தம்பி ராமையா (மைனா)
சிறந்த திரைக்கதை - தென்மேற்கு பருவக் காற்று (சீனு ராமசாமி)
சிறந்த புதுமுக ஹீரோ - ஹரீஷ் (தா)
சிறந்த நடிகை - அஞ்சலி (அங்காடித் தெரு)
சிறந்த நடிகர் - விதார்த் (மைனா)
சிறந்த இயக்குநர் - ராதா மோகன் (பயணம்)
சிறந்த படம் - மைனா
நள்ளிரவு சூரியன் விருது - பயணம்