Monday, 2 May 2011

Deiva Thirumagan title changed


The title of actor Vikram’s upcoming film Deiva Thirumagan has been changed..
Produced by Mogan Natrajan, the film is directed by A.L Vijay..
According to sources, members of a particular community voiced their protest against the film being named Deiva Thirumagan as they said that it was a title by which they lovingly called their leader and had requested them to change the title..
The title has been changed to Vikramanin Dheiva Thirumagal.
The film casts Vikram,Anushka,Amala Paul, Nassar,MS Baskarin prominent roles..Music is scored by GV Prakash kumar..
In this film Vikram plays Krishna, God’s child. His heart and actions are pure. In fact, they call him ‘chella kutti Krishnan’ in this film.Despite having matured physically, his mental growth is that of a fiveyear-old..
The film is expected for a release soon!!

17ம் நூற்றாண்டு தமிழ்ப் பெண்!

‘ராணா’ படத்தில் 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணாக நடிக்கிறேன் என்று தீபிகா படுகோன் கூறினார். ரஜினிகாந்த் 3 வேடங்களில் நடிக்கும் ‘ராணா’ படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார், இந்தி நடிகை தீபிகா படுகோன். இதில் நடிப்பது பற்றி நிருபர்களிடம் அவர் கூறியதாவது: ரஜினியுடன் நடிப்பதால், என் கனவு நனவாகிவிட்டது என்று சொல்ல மாட்டேன். ஏனென்றால் இப்படியொரு வாய்ப்பு கிடைக்கும் என்று கனவு கூட கண்டதில்லை. இது அதையும் தாண்டிய விஷயம். இதில், 17-ம் நூற்றாண்டு தென்னிந்திய பெண்ணாக நடிக்கிறேன். இந்தப் படத்தில் எனது லுக் எப்படியிருக்கும் என்கிறார்கள்.

அந்த காலத்தில் எப்படி இருப்பார்களோ அதே போன்ற உடை, அணிகலன்களுடன் நடிக்கிறேன். ‘தேவதாஸ்’ இந்தி படத்துக்கு காஸ்ட்யூம் டிசைனராக பணியாற்றிய நீதா லுல்லா இதில் பணியாற்றுகிறார். இப்போது பாடல் காட்சியில் நடித்து வருகிறேன். ரஜினியுடன் நடிக்கப் போகும் நாட்களுக்காக காத்திருக்கிறேன். அவர் தலைசிறந்த நடிகர். இது போலான மிகப்பெரிய வாய்ப்பு இனி எனக்கு கிடைக்கப்போவதில்லை. நான், தென்னிந்தியாவை சேர்ந்தவள் என்றாலும் நல்ல படம் மூலமாக தமிழில் அறிமுகமாக காத்திருந்தேன். இதற்காக கதைகளை கேட்டு வந்தேன். ‘ராணா’ வாய்ப்பு வந்தபோது இது எனக்காகவே வந்ததாக நினைத்துக்கொண்டேன். இதற்கு முன் ரஜினி படங்கள் பார்த்திருக்கிறீர்களா? என்று கேட்கிறீர்கள். ஒரே ஒரு படம்தான் பார்த்திருக்கிறேன். அது, ‘எந்திரன்’. இவ்வாறு தீபிகா படுகோன் கூறினார். பேட்டியின் போது இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், சவுந்தர்யா ரஜினிகாந்த், ஒளிப்பதிவாளர் ரத்னவேலு உடனிருந்தனர்.

Chinmayi's passion apart from Singing

Chinmayii Sriprada , a multi faceted person has many feathers in her cap. Apart from playback singing, she is an RJ, An avid blogger, language translator, TV anchor and a dubbing artist too.

The singer apart from singing also loves to cook.. She is passionate about cooking, in general, and baking in particular. 

When asked about how she developed the interest, she chirpily replies” Coming to think of it, I don’t know when exactly I started. All that I know is that once I began, I was totally into it. My first baking experience involved a chocolate fudge microwave oven cake. I tried to make it following a microwave oven recipe and from then, I’ve taken to cooking like a fish takes to water”..

She also actively campaigns for organic food..

Great going, chinmayi!

Engeyum Kadhal-Coming Soon at Cinemas Near You

Prithviraj & Supriya Wedding photos



Sunday, 1 May 2011

Vijay @ Premji Birthday Celebration












15 வில்லன்கள், 30 கொமெடியன்களுடன் விஜய்

வேலாயுதம் படத்தை இயக்கிய ராஜா, விஜய் ரசிகர்களுக்காக சுவாரஸ்யமான காட்சிகளை சேர்த்து இயக்கியுள்ளார்.
மாஸ் நாயகனாக விஜய், ஹன்சிகா மற்றும் ஜெனிலியா இரு நாயகிகளுடன் நடித்துள்ளார். மேலும், படத்தில் சரண்யா மோகன், சந்தானம், எம்.எஸ்.பாஸ்கர், சத்யன், பாண்டியராஜன், சாயாஜி சிண்டே ஆகியோர் முக்கியமான வேடங்களில் நடித்துள்ளார்கள்.

இளைய தளபதி விஜய் படத்தில் பால்காரராக வந்து, புலனாய்வு டிவி செய்தியாளரான ஜெனிலியாவிற்கு உதவி செய்கிறார். அதிர வைக்கும் வசனங்களும் தூள் பறக்குமாம்.

கெமெர்சியல் சினிமாவுக்கு உரிய அனைத்து சமாச்சாரங்களும் இந்த படத்தில் இருக்கும். அண்ணாமலை பட ரஜினி மாதிரி கதாபாத்திரத்தில் வித்தியாசமாக விஜய் நடித்துள்ளார்.

இது வரையில் சுமார் எண்பத்தைந்து சதவீதம் அளவு படத்தை எடுத்துள்ளோம். படம் அமர்க்களமாக வர நிறைய செலவு செய்துள்ளார் படத்தயாரிப்பாளர். பாடல் காட்சியை படமாக்கவே சில கோடிகள் கரைந்துள்ளது. இன்னும் சில பாடல்களை ஐரோப்பாவில் படமாக்க திட்டமிட்டுள்ளோம்.

படத்தில் விஜயுடன் பதினைந்து வில்லன்கள், முப்பது கொமெடியன்கள் நடித்துள்ளார்கள். ஐந்து பாடல்கள், ஆறு சண்டைக்காட்சிகள் உள்ளன. ரசிகர்களின் ரசனைக்கு விருந்தாக இருக்கும்.

படத்தில் விஜய், சரண்யா மோகன் இருவரின் நடிப்பில் அண்ணன், தங்கை பாச உணர்வை பார்க்கலாம். ஜெனிலியாவுக்கு இப்படத்தில் முக்கியமான பங்கு.

ஹன்சிகா, விஜய்யின் காதல் நாயகியாக வருகிறார். சந்தானம், எம்.எஸ்.பாஸ்கர், விஜய் மூன்று பேரும் கொமெடி காட்சியில் கலக்கியதை பார்த்த ஒட்டு மொத்த குழுவும் கலகலவென சிரித்து குதித்தது. விஜய் ஆண்டனியின் இசையில் பாடல்கள் நிச்சயம் ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்கும்.

விஜய், தமிழ் சினிமாவின் தலைசிறந்த நாயகன் என 'வேலாயுதம்' படத்தின் மூலமாக நிரூபித்து காட்டுவார். அவர் சாதாரண ரசிகரையும் புரிந்து வைத்துள்ளார். எதிலும் தலையிடாமல் அமைதியாக நடித்து கொடுப்பவர்தான் விஜய் என்று 'வேலாயுதம்' படத்தின் இயக்குனர் ராஜா பேசியுள்ளாராம்.